தமிழ் - தமிழ் அகரமுதலி
    கசக்கச்செய்தல் ; கலங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கசங்கச்செய்தல். 1. To squeeze in the hand, rub, bruise, mash;
  • கலக்குதல். கயக்கருங் கடற்றானை (பு. வெ. 9, 35, கொளு). 2. To disarrange, throw into confusion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofகயங்கு-. 1. To squeeze in the hand, rub,bruise, mash; கசங்கச்செய்தல். 2. To disarrange,throw into confusion; கலக்குதல். கயக்கருங் கடற்றானை (பு. வெ. 9, 35, கொளு).