தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனக்கலக்கம் , சோர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வு. (திவா.) 1. Weariness, exhaustion;
  • மனக்கலக்கம் கயக்கறு மாக்கள் கடிந்தனர் (மணி. 16, 85). 2. Confusion of mind, doubt, perplexity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. failure, deficiency, சோர்வு; confusion of mind, doubt, மனக் கலக்கம்.
  • III. v. t. (caus. of கயங்கு) squeeze in the hand, bruise, mash, நசுக்கு; throw into confusion, கலக்கு.

வின்சுலோ
  • [kykku] ''s.'' Failure, deficiency, சோர் வு. ''(p.)''
  • [kykku] கிறேன், கயக்கினேன், வேன், க்க, ''v. a.'' To squeeze in the hand, to rub, bruise, mash, கயங்கச்செய்ய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கயங்கு-. 1. Weariness, exhaustion; சோர்வு. (திவா.) 2. Confusion of mind, doubt, perplexity; மனக்கலக்கம். கயக்கறு மாக்கள் கடிந்தனர் (மணி. 16, 85).