- மணங்கமழ்தற் குறிப்பு. ஒருங்குபிணியவிழக் காடே கம்மென்றன்றே (அகநா. 23). 3. Emitting of fragrance;
- ஓசையடங்கற் குறிப்பு. கானமுங் கம்மென் றன்றே (நற். 154). 2. Being calm, still, silent;
- தெளிவின்றி ஒலித்தற்குறிப்பு. Loc. Onom.1.Term signifying indistinct sound;
- விரைவுக்குறிப்பு. கம்மென . . . முயக்கம் . . . பெறுகுவர் (அகநா. 11). 4. Hastening;
|