பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குரல் குன்றல் ; ஒளி குறைதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குரல்குன்றி மாறுபடுதல். மென்குரல் கம்மாமே (குமர. பிரன் முத்துக். 18). 1. To become hoarse; to be rough, jarring, as a wind instrument ;
மூடுதல். (யாழ். அக.) To cover;
ஒளிகுறைதல். Loc. 2. To be overcast, cloudy, gloomy, dark;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. intr
. 1. To becomehoarse; to be rough, jarring, as a wind instrument; குரல்குன்றி மாறுபடுதல். மென்குரல் கம்மாமே(குமர. பிர. முத்துக். 18). 2. To be overcast,cloudy, gloomy, dark; ஒளிகுறைதல்.
Loc
.
5 v. tr
. To cover;மூடுதல். (யாழ். அக.).