தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருளாழ்ந்த செய்யுள் ; எடுப்பான குரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எடுப்பான குரல். 2. Manly, authoritative, majestic voice; deep, grave intonation;
  • பொருளாழுந்த செய்யுள். (W.) 1. Superior style of writing, pregnant with meaning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Superior style of writing, pregnant withmeaning; பொருளாழ்ந்த செய்யுள். (W.) 2. Manly,authoritative, majestic voice; deep, graveintonation; எடுப்பான குரல்.