தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைதல் ; நடுங்குதல் ; முழங்குதல் ; அசைத்தல் ; நடுங்கச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுங்கச்செய்தல். இவனைக் கம்பித்தனை யென்னைகொல் காரணமே (உபதேசகா. சிவநாம. 48). 2. To cause to tremble; to frighten;
  • நடுங்குதல். அழதுடல் கம்பித்து (திருவாச. 4, 61). 2. To tremble, quake;
  • அசைதல். கம்பித் தலையெறிநீர் (கம்பரா. பரசுராமப். 8). 1. To toss, shake;
  • அசைத்தல். செவ்விய செங்கையுஞ் சிரமுங் கம்பியா (பிரபோத. 23, 12). 1. To shake, vibrate;
  • ழழங்குதல். அதிரக் கம்பிக்குந் தெய்வமுரசுடையான் (காளத். உலா, 540).-tr. 3. To roar, sound;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < kampa. intr.1. To toss, shake; அசைதல். கம்பித் தலையெறிநீர்(கம்பரா. பரசுராமப். 8). 2. To tremble, quake;நடுங்குதல். அழுதுடல் கம்பித்து (திருவாச. 4, 61). 3.To roar, sound; முழங்குதல். அதிரக் கம்பிக்குந்தெய்வமுரசுடையான் (காளத். உலா, 540).--tr. 1.To shake, vibrate; அசைத்தல். செவ்விய செங்கையுஞ் சிரமுங் கம்பியா (பிரபோத. 23, 12). 2. Tocause to tremble; to frighten; நடுங்கச்செய்தல்.இவனைக் கம்பித்தனை யென்னைகொல் காரணமே (உபதேசகா. சிவநாம. 48).