தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவு , நடுக்கம் ; கமகம் பத்தனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுக்கம். கம்பிதமுங் கண்ணீறும் வரக்கவற்சி யுறும்போதில் (திருவாத. பு. மண்சுமந்த. 56). 1. Quivering, quaking, trembling, shaking;
  • கமகம் பத்தனுள் ஒன்று. (பரத. இராக. 24.) 2. (Mus.) Tremola, a trill, one of ten kamakam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைவு, நடுக்கம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Quaking, trem bling, shaking, நடுக்கம். 2. Motion, அ சைவு. Wils. p. 19. KAMPITA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kampita. 1.Quivering, quaking, trembling, shaking; நடுக்கம். கம்பிதமுங் கண்ணீரும் வரக்கவற்சி யுறும்போதில்(திருவாத. பு. மண்சுமந்த. 56). 2. (Mus.) Tremola,a trill, one of ten kamakam, q.v.; கமகம் பத்தனுள் ஒன்று. (பரத. இராக. 24.)