பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடைக்குச் சாயக்கரை யிடுதல் ; எழுதகவேலை செய்தல் ; கம்பியால் அணிகலன்கட்கு முத்து முதலியவை கட்டுதல் ; குடைக் கம்பி கட்டுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கம்பியால் அணிகலன்கட்கு முத்துமுதலியவை கட்டுதல். 3. To fasten with wire, as a jewel, an umbrella;
எழதகவேலைசெய்தல். 2. To make a narrow moulding;
ஆடைக்குச் சாயக்கரையிடுதல். 1. To form or make the border of a cloth, as a dyer;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < id.+. 1. To form or make the border of a cloth,as a dyer; ஆடைக்குச் சாயக்கரையிடுதல். 2. Tomake a narrow moulding; எழுதகவேலைசெய்தல்.3. To fasten with wire, as a jewel, an umbrella;கம்பியால் அணிகலன்கட்கு முத்துமுதலியவை கட்டுதல்.