தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநில மாக்கள் ; தொட்டியச் சாதியார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருதநிலமாக்கள். (திவா.) Inhabitants of an agricultural tract;
  • தொட்டியசாதியார். Men of the Tottiya caste;

வின்சுலோ
  • ''s.'' Inhabitants of agricul tural districts, husbandmen, மருதநிலமாக் கள். 2. The inhabitants of the கம்பளம் country, கம்பளநாட்டார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கம்பலை. Inhabitants of an agricultural tract; மருதநிலமாக்கள். (திவா.)
  • n. < kambala. Menof the Toṭṭiya caste; தொட்டியசாதியார்.