தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினமுடையவள் ; ஒரு பெண் தெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேடர் வணங்கும் ஒரு பெண் தேவதை. 1. Female demon worshipped especially by veddahs;
  • கோபக்காரி. 2. Termagant, scold;

வின்சுலோ
  • ''s.'' A termagant, a scold. 2. A goddess worshipped especi ally by the Veddahs, ஓர்பெண்தேவதை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Female demon worshipped especiallyby Veddahs; வேடர் வணங்கும் ஒரு பெண்தேவதை.2. Termagant, scold; கோபக்காரி.