தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் ; அச்சம் ; துன்பம் ; சச்சரவு ; ஆரவாரம் ; மருதநிலம் ; யாழோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழோசை. (திவா.) 2. Sound of a lute;
  • சச்சரவு. (W.) 4. Uproar, tumult, quarrelling;
  • துன்பம். (திவா.) 3. Distress, suffering;
  • அச்சம். (பிங்.) 2. Fear, dread;
  • நடுக்கம். (சூடா.) 1. Trembling, quivering, quaking;
  • மருதநிலம். (திவா.) 3. Agricultural tract;
  • ஆரவாரம். வம்ப மாக்கள் கம்பலை மூதூர் (மணி. 3, 126). 1. Sound, noise, clamour, roar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. trembling, fear, நடுக்கம்; 2. uproar. tumult, சச்சரவு; 3. quarrelling, சண்டை; 4. distress. suffering, துன்பம்.
  • s. sound, clamour, roar, ஆர வாரம்; 2. sound of a bite, யாழோசை; 3. agricultural tract, மருத நிலம்.

வின்சுலோ
  • [kmplai] ''s.'' Trembling, நடுக்கம். 2. Fear, dread, அச்சம். 3. Distress, suffering, துன்பம். 4. Agricultural districts, villages, &c., மருதநிலம். 5. Field, வயல். 6. Sound, noise, acclamation, ஒலி. ''(p.)'' 7. ''[vul.]'' Uproar, tumult, quarrelling, சச்சரவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Sound, noise,clamour, roar; ஆரவாரம். வம்ப மாக்கள் கம்பலைமூதூர் (மணி. 3, 126). 2. Sound of a lute; யாழோசை. (திவா.) 3. Agricultural tract; மருதநிலம்.(திவா.)
  • n. < kampa. 1. Trembling, quivering, quaking; நடுக்கம். (சூடா.) 2.Fear, dread; அச்சம். (பிங்.) 3. Distress, suffering; துன்பம். (திவா.) 4. Uproar, tumult,quarrelling; சச்சரவு. (W.)