தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்பளி ; இரத்தினக் கம்பளம் ; செவ்வாடை ; மேற்கட்டி ; கம்பலை , ஆரவாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பலம் பொலிவெய்த (சிவக. 56). See கம்பலை1.
  • மேற்கட்டி. மேகக் கம்பல நிழற்கீழ் வைகுங்கடவுளர் (இரகு.குசன. 66). 3. Canopy, tester;
  • இரத்தினகம்பளம். செய்யகம்பலம் விரித்தென (சீகாளத். பு. நான்முக. 108). 2. Carpet;
  • கம்பளிப்படாம். (பிங்.) 1. Woollen blanket, rug;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see கம்பளம்.

வின்சுலோ
  • [kampalam] ''s.'' A blanket, woollen or hair cloth, கம்பளி. 2. A tester, a canopy, an awning, மேற்கட்டி. Wils. p. 19. KAM BALA. 3. Red cloth, probably a carpet, செவ்வாடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kambala. 1.Woollen blanket, rug; கம்பளிப்படாம். (பிங்.) 2.Carpet; இரத்தினகம்பளம். செய்யகம்பலம் விரித்தென (சீகாளத். பு. நான்முக. 108). 3. Canopy,tester; மேற்கட்டி. மேகக் கம்பல நிழற்கீழ் வைகுங்கடவுளர் (இரகு. குசன. 66).
  • n. See கம்பலை, 1.கம்பலம் பொலிவெய்த (சீவக. 56).