தமிழ் - தமிழ் அகரமுதலி
    அசைவு ; நடுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசைவு. 1. Motion, vibration, shaking;
  • நடுக்கம். கம்பனமெய்தி (காஞ்சிப்பு. தழவக்.). 2. Quaking, trembling with fear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. motion, quaking, கம்மம்.

வின்சுலோ
  • [kampaṉam] ''s.'' Motion, vibration, shaking, அசைவு. Wils. p. 19. KAMPANA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kampana. 1.Motion, vibration, shaking; அசைவு. 2. Quaking, trembling with fear; நடுக்கம். கம்பனமெய்தி(காஞ்சிப்பு. தழுவக்.).