தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோணியின் ஓட்டை ; கப்பலில் விழும் ஓட்டை ; பகட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலில்விழம் ஓட்டை. Naut. Leakage in a ship;
  • இடம்பம். (W.) Pomp, splendour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (foreign, Portu.) leakage in a ship, தோணியின் வெடிப்பு; (Hind.) pomp, splendour. கம்பத்துக் கொள்ள, to grow leaky. கம்பத்துப்பார்க்க, to stop a ship's leak.

வின்சுலோ
  • [kmpttu] ''s.'' A leak in a ship, தோ ணியினோட்டை (ship use).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. gammat.Pomp, splendour; இடம்பம். (W.)
  • n. < Port. gamote.Leakage in a ship; கப்பலில்விழும் ஓட்டை.Naut.