தமிழ் - தமிழ் அகரமுதலி
    காசு செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாணயம்செய்வோன். (W.) Coiner;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காசடிப்போன்.

வின்சுலோ
  • ''s.'' A coiner, காசுசெய்வோன். ''(Loc.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கம்பட்டம் +. Coiner; நாணயம்செய்வோன். (W.)