தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழைக்கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழைக்குத்து Pole dancing; acrobatic performance

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொம்பர்கூத்து.

வின்சுலோ
  • --கம்பநாட்டியம், ''s.'' Pole-dancing--it is of two kinds, ''viz.:'' ஆரியக்கூத்து and தொம்பர்கூத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Pole dancing; acrobatic performance; கழைக்கூத்து.