தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானம் ; காற்று ; மேகம் ; வெண்மை ; உயிர் ; தலை ; நீர் ; ஆடு ; தொழில் ; கம்மியர் தொழில் ; வீட்டின்பம் ; மண்டையோடு ; பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்மை. (பிங்.) 1. Whiteness;
  • ஆடு. (அக. நி.) 2. cf. கம்பளம். Goat, sheep;
  • ஆகாசம். (பிங்.) 1. Ether, space;
  • தேவலோகம். (உரி. நி.) 2. Svarga;
  • கம்மியர் தொழில். (நன். 223, விருத்.) 2. Smith's work;
  • தொழில். கம்மு முருமென் கிளவியும் (தொல். எழத். 328). 1. Act, operation, employment;
  • வீட்டின்பம். கம்மெனும் பெருவீட்டின்ப நுகர்விக்கும் (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49). 8. Final bliss;
  • உயிர். கம்மெனு மாவி (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49). 7. Soul;
  • பிரமன். (பிங்.) 6. Brahmā
  • மேகம். (சூடா.) 5. Cloud;
  • காற்று. (சூடா.) 4. Wind, air;
  • தலை. (திவா.) 3. Head;
  • நீர். (பிங்.) 1. Water;
  • கபாலம். கங்கை . . . சுமந்தது . . . நும்பாலுண்பலியேற்க (திருவிளை. வளை. 9). 2. Skull;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. smith's work, smithery, கண்ணு வம்; 2. any act, operation, செயல்; 3. a goat, ஆடு; 4. water, நீர்; 5. cloud, மேகம்; 6. wind, காற்று; 7. ether, ஆகா சம்; 8. whiteness; 9. skull, head; 1. soul, உயிர்; 11. final bliss, வீட்டின்பம். கம்மம், கம்மியம், smithery. கம்மாலை, கம்மசாலை, smith's shop. கம்மியர், கம்மாளர், smiths, mechanics. பஞ்ச கம்மாளர், the five classes of artizans:- goldsmiths, braziers, masons, blacksmiths and carpenters. கந்தரம் (கம்+தரம்), neck which supports the head (literal sense) கம்மாய், a big tank, a lake (prov.)

வின்சுலோ
  • [kam] ''s.'' Water, நீர். 2. The head, தலை. Wils. p. 19. KAM. 3. Ether--as one of the five elements, ஆகாயம். 4. Wind, air, காற்று. 5. Cloud, மேகம். 6. Whiteness, வெண்மை. 7. Smith's work, smithery, கம்மி யர்தொழில். 8. Brahma, பிரமன். 9. A he goat, ஆட்டுக்கடா. 1. Act, operation, em ployment, செயல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Whiteness; வெண்மை.(பிங்.) 2. cf. கம்பளம். Goat, sheep; ஆடு. (அக. நி.)
  • n. < ka. 1. Water; நீர். (பிங்.)2. Skull; கபாலம். கங்கை . . . சுமந்தது . . . நும்பாலுண்பலியேற்க (திருவிளை. வளை. 9). 3. Head;தலை. (திவா.) 4. Wind, air; காற்று. (சூடா.) 5.Cloud; மேகம். (சூடா.) 6. Brahmā; பிரமன்.(பிங்.) 7. Soul; உயிர். கம்மெனு மாவி (காஞ்சிப்பு.திருவேகம்ப. 49). 8. Final bliss; வீட்டின்பம். கம்மெனும் பெருவீட்டின்ப நுகர்விக்கும் (காஞ்சிப்பு. திருவேகம்ப. 49).
  • n. < karman. 1. Act, operation,employment; தொழில். கம்மு முருமென் கிளவியும்(தொல். எழுத். 328). 2. Smith's work; கம்மியர்தொழில். (நன். 223, விருத்.)
  • n. < kha. 1. Ether, space; ஆகாசம். (பிங்.) 2. Svarga; தேவலோகம். (உரி. நி.)