தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுமை ; அடக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுமை. கமைப்பு நாண்முதற் காப்பு நீங்கினார் (திருவிளை. வளை. 28). Endurance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கமை-. Endurance; பொறுமை. கமைப்புறு நாண்முதற் காப்பு நீங்கினார் (திருவிளை. வளை. 28).