தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுமை ; மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலை. கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160, 8) Mountain;
  • பொறுமை. கமையினை யுடையராகி (தேவா. 1104, 5). Patience, for bearance, lenity, endurance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (க்ஷமை), patience, forbearance, பொறுமை. கமைப்பு, v. n. of கமை used also as a verb for கமி, patience.

வின்சுலோ
  • [kamai ] --க்ஷமை, ''s.'' Patience, for bearance, endurance, பொறுமை. Wils. p. 262. KSHAMA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Patience, for-bearance, lenity, endurance; பொறுமை. கமையினை யுடையராகி (தேவா. 1104, 5).
  • n. cf. kṣmā-bhṛt. Mountain;மலை. கமையாகி நின்ற கனலே போற்றி (தேவா. 1160,8).