தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடத்தல் ; பொறுத்தல் ; தாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடத்தல். (பிங்.) To walk;
  • தாங்குதல். கமித்துநின்றிடு களையெலாம் (சேதுபு. மங்கல. 64). 2. To support;
  • பொறுத்தல். எங்க ளறியாமையாதி கமி (தேவா. 1184, 7). 1. To bear with, endure, forgive, pardon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < gam. Towalk; நடத்தல். (பிங்.)
  • 11 v. tr. < kṣam. 1.To bear with, endure, forgive, pardon; பொறுத்தல். எங்க ளறியாமையாதி கமி (தேவா. 1184, 7). 2.To support; தாங்குதல். கமித்துநின்றிடு களையெலாம்(சேதுபு. மங்கல. 64).