தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணம்வீசுதல் ; தோன்றுதல் ; பரத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணத்தல். தேங்கமழ் நாற்றம் (நாலடி, 199). 1.To emit fragrance;
  • பரத்தல். வியலிடங் கமழ விவணிசையுடையோர்க்கு (புறநா. 50, 13). 3. To spread;
  • தோன்றுதல். மணங்கமழ் மாதரை (பொருந. 19). 2. To appear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To emitfragrance; மணத்தல். தேங்கமழ் நாற்றம் (நாலடி, 199).2. To appear; தோன்றுதல். மணங்கமழ் மாதரை(பொருந. 19). 3. To spread; பரத்தல். வியலிடங்கமழ விவணிசையுடையோர்க்கு (புறநா. 50, 13).