தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; திருவாரூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி. கமலைநோக்கும் (கம்பரா. பாயி. பயன், 1). 1. Lakṣmī
  • திருவாரூர். (திவா.) 2. Tiruvālur, in Tanjore District;
  • . See கபிலை1. (G. Tn. D. i, 157.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Lakshmi, as residing in the lotus; 2. a leather bag for watering, கவலை; 3. Tiruvalur in Tanjore district.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலக்குமி.

வின்சுலோ
  • [kamalai] ''s.'' Lukshmi, இலக்குமி, she who belongs to the lotus. Wils. p. 19. KAMALA. 2. A place sacred to Siva, திரு வாரூர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kamalā. 1. Lakṣmī;இலக்குமி. கமலைநோக்கும் (கம்பரா. பாயி. பயன், 1).2. Tiruvālūr, in Tanjore District; திருவாரூர்.(திவா.)
  • n. See கபிலை. (G. Tn. D.i, 157.)