தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டைப்போலக் கைகளைக் குவித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டுப்போலக் கைகளைக் குவிக்கை. (பரிபா. 16, 11, உரை.) A gesture with both hands signifying obeisance, consisting in folding one's hands so as to resemble a lotus bud;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + vartanā. (Nāṭya.) A gesture with bothhands signifying obeisance, consisting in folding one's hands so as to resemble a lotus bud;தொழுதற்கு அறிகுறியாகத் தாமரைமொட்டுப்போலக்கைகளைக் குவிக்கை. (பரிபா. 16, 11, உரை.)