தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதுமரேகை , தாமரை வடிவமைந்த கோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Certain lines on the palm of the hand, as interpreted in palmistry. See பதுமரேகை. பசுங்கமலச் சங்கரேகைக் கையைக் காட்டாய் (குற்றா. குற 66, 3).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Certain lines on the palm of the hand, asinterpreted in palmistry. See பதுமரேகை. பசுங்கமலச் சங்கரேகைக் கையைக் காட்டாய் (குற்றா. குற.66, 3).