தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையில் பிறந்த பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். (திவா.) Brahmā, the lotus-born;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரமன்.

வின்சுலோ
  • ''s.'' Brahma, the lotus born, பிரமன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kamala +. Brahmā, the lotus-born; பிரமன். (திவா.)