தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையை இருப்பிடமாகக் கொண்ட திருமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்குமி, கமலத்தேவி யென்றே யையஞ் சென்றதன்றே (திருக்கோ.41). Lakṣmī, whose abode is the pink lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lakṣmī, whose abode is the pink lotus; இலக்குமி. கமலத்தேவி யென்றே யையஞ் சென்றதன்றே(திருக்கோ. 41).