தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகுவித்து ஐந்து விரலும் அகல விரித்துக்காட்டும் இணையா வினைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைகுவித்து ஜந்துவிரலும் அகலவிரித்துக் காட்டும் இணையாவினைக்கை. (சிலப் 3, 18, உரை.) A gesture with one hand in which the fingers are so held as to appear like the calyx of a lotus, one of 33 iṇaiyāvinai-k-kai, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ kōša. (Nāṭya.) A gesture with one hand inwhich the fingers are so held as to appear likethe calyx of a lotus, one of 33 iṇaiyāvinai-k-kai, q.v.; கைகுவித்து ஐந்துவிரலும் அகலவிரித்துக்காட்டும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)