தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகவொலித்தல் ; மிக அழுதல் ; மிக வேகுதல் ; நெடியுண்டாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகவொலித்தல். முகிலுங் கமற (திருப்பு. 750). 1. To roar, as thunder
  • நெடியுண்டாதல். மிளகாய் கமறுகிறது. Colloq. 4. To feel a pungent sensation as that produced by chillies on the fire;
  • மிகவேகுதல். கடல் தீவுகள்கமற வெந்தழல் வேல்விடு சேவக (திருப்பு. 784). 3. To be excessively heated, to become dry and hard;
  • மிக அழுதல். (W.) 2. To weep bitterly, cry very loud;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v.intr. 1. To roar,as thunder; மிகவொலித்தல். முகிலுங் கமற (திருப்பு. 750). 2. To weep bitterly, cry very loud;மிக அழுதல். (W.) 3. To be excessively heated,to become dry and hard; மிகவேகுதல். கடல்தீவுகள்கமற வெந்தழல் வேல்விடு சேவக (திருப்பு.784). 4. To feel a pungent sensation as thatproduced by chillies on the fire; நெடியுண்டாதல்.மிளகாய் கமறுகிறது. Colloq.