தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலப்பிளப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலப்பிளப்பு. (திவா.) Crack, chasm, cleft in the ground caused by drought;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cleft in the ground caused by drought, நிலப்பிளப்பு. கமர் வெடித்திருக்கிறது, the ground is full of chaps or crevices.

வின்சுலோ
  • [kmr] ''s.'' A crevice, a chap, a chink, a cleft in the ground caused by drought, நிலப்பிளப்பு. கமர்வெடித்திருக்கிறது. It is full of chaps.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கவர்-. Crack, chasm,cleft in the ground caused by drought; நிலப்பிளப்பு. (திவா.)