தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைத்தவிடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் மருந்து , இரசகுளிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாயவழியே நினைத்தவிடம் செல்லுதற்கு உரிய சித்தர்குளிகை. (W.) Magical mercury pill, reputed to give a person the power of freely traversing through space;

வின்சுலோ
  • ''s.'' A magical mer cury pill which fabulously is said to en able a person to traverse the airy re gions, and visit unknown worlds, சித்தர் குளிகையிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ga-mana +. Magical mercury pill, reputed to give a person the power of freely traversing through space; ஆகாயவழியே நினைத்தவிடம் செல்லுதற்கு உரிய சித்தர்குளிகை. (W.)