தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவுத்தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவசாயம். (J.) Tillage, cultivation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உழவுதொழில்.

வின்சுலோ
  • --கமவேலை, ''s. [prov.]'' Tillage, cultivation, உழவுத்தொழில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கமம் +.Tillage, cultivation; விவசாயம். (J.)