தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமசாரிகளும் முனிவரும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப் பாத்திரம் , கரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரகம். கமண்டலுவி னன்னீர் (கம்பரா. அகத்திய. 48). A vessel for holding water, used by ascetics;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kamaṇḍalu.A vessel for holding water, used by ascetics;கரகம். கமண்டலுவி னன்னீர் (கம்பரா. அகத்திய. 48).