தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆமை மந்தரத்தினை . . . கமடமாய் முதுகினிற் சுமந்தான் (பாகவ, மாயவனமி. 29). Turtle, tortoise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tortoise, ஆமை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆமை.

வின்சுலோ
  • [kamaṭam] ''s.'' A turtle, a tortoise, ஆமை. Wils. p. 19. KAMATHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kamaṭha. Turtle,tortoise; ஆமை. மந்திரத்தினை . . . கமடமாய் முதுகினிற் சுமந்தான் (பாகவ. மாயவனமி. 29).