தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசை வேறுபாடு அறியுங் குறிப்பு ; ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரோகணம் அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம் ஆகதம், மூர்ச்சனை, திரியுச்சம், பிரத்தியாகதம், கம்பிதம்; ஸ்வரம்பேதம். (பரத. இராக. 24.) 1. (Mus.) Graces and embellishments of melody of which there are ten varieties, viz.
  • ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு. இப்புகையுடைமை தீயுடைமையது கமகம் (தர்க்கபரி. 72). 2. Clue, key, as of a solution;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (music) graces of melody of which there are 1 varieties:- ஆரோ ஹணம், அவரோஹணம், டாலு, ஆந்தோ ளம், ஸ்புரிதம், ஆகதம், மூர்ச்சனை, திரி யுச்சம், பிரத்தியாகதம், கம்பிதம். (ஸ்வர பேதம்); 2. clue as of a solution.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gamaka. 1. (Mus.)Graces and embellishments of melody of whichthere are ten varieties, viz. ஆரோகணம், அவரோகணம், டாலு, ஆந்தோளம், ஸ்புரிதம், ஆகதம், மூர்ச்சனை,திரியுச்சம், பிரத்தியாகதம், கம்பிதம்; ஸ்வரபேதம். (பரத.இராக. 24.) 2. Clue, key, as of a solution; ஒன்றையறிதற்கு ஏதுவாயுள்ள குறிப்பு. இப்புகையுடைமைதீயுடைமையது கமகம் (தர்க்கபரி. 72).