- நுண்ணறிவினாலும் கல்விப்பெருமையாலும் கல்லாத நூற்பொருளையும் எடுத்துரைக்க வல்லவன். (வெண்பாய். செய். 46.) One who, by his wide studies, literary training and keenness of intellect, is able to expound even such works as he had not read before, to the satisfaction of learned scholars, one of the four kinds of pulamaiyōr, q.v.;
|