- s. a forked branch of a tree, கவர்க் கொம்பு; 2. a post, a pillar தூண்; 3. refuge, ஆதாரம்; 4. cleft, பிளவு; 5. shoulder. தோள். கப்படி மரம், a tree with branches growing from the root. கப்புக்கால், bandy-legs. கப்புக்காலன், கப்புக்காலி, a bandylegged or crooked-legged person. கப்புங்கிளையுமாக, with many branches. கப்பு நாமம், a forked mark on the forehead of a Vaishnavite.
- III. v. t. eat voraciously, ஆத்திர மாய் உண்; 2. overspread as the clouds, மூடிக்கொள்.
|