தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளம்பிஞ்சு ; பருவம் அலலாக் காலத்தில் தோன்றிய பிஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளம் பிஞ்சு. 1. Very tender fruit;
  • அகாலத்தில் தோன்றிய பிஞ்சு. (J.) 2. Tender fruit out of season;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழிகடைப்பிஞ்சு.

வின்சுலோ
  • ''s. [prov.]'' Very young fruit, young fruit out of season.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கப்பி +.1. Very tender fruit; இளம் பிஞ்சு. 2. Tenderfruit out of season; அகாலத்தில் தோன்றிய பிஞ்சு.(J.)