தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளைவிடல் ; பெருத்தல் ; முகையரும்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருத்தல். அரும்பிக் கப்பித்த தனத்தந்திரி (திருப்பு. 412). 2. To grow in size;
  • கவர்படுதல். கப்பித்த காலையுடைய ஞெண்டினது (பெரும்பாண். 208, உரை). 1. To fork, as a branch;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < கப்பு. 1.To fork, as a branch; கவர்படுதல். கப்பித்த காலையுடைய ஞெண்டினது (பெரும்பாண். 208, உரை). 2. Togrow in size; பெருத்தல். அரும்பிக் கப்பித்த தனத்தந்தரி (திருப்பு. 412).