தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவசம் ; சிறுநொய் ; கயிறிழுக்குங் கருவி ; நெய்வோர் கருவியுள் ஒன்று ; பொய்யுரை ; சல்லி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானியம். (யாழ். அக.) Grain;
  • பொய்யுரை. Lie, barefaced falsehood;
  • கயிறிழுக்குங் கருவி. Naut. 1. [M.kappi.] Pulley;
  • சல்லி. Colloq. 2. Gravel,road-metal,concrete of brick, dust and broken pieces of brick used for foundations or flooring;
  • தெள்ளிநீக்கிய நொய். கப்பிகடவதாக் காலைத் தன்வாய்ப் பெயினும் (நாலடி, 341). 1. [M. kappi.] Grits in flour comminuted imperfectly; coarse grits; grain half-ground;
  • நெய்தற்கருவியுளொன்று. 2. (Weav.) Block and wheel in a loom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. grain half-ground; 2. gravel; 3. a pulley, கபி. (naut.)
  • s. (Hind.) lie, flasehood, பொய் யுரை; also, கப்பியல்.
  • VI. v. i. fork, as a branch, கவர்படு; 2. grow in size, பெரு.

வின்சுலோ
  • [kppi] ''s.'' Grits in flour broken im perfectly, grain half ground, தெள்ளிநீக்கியது. 2. (சது.) ''(p.)'' Grain, தானியம்.
  • [kppi ] --கப்பியல், [கபி, ''Beng.''] A pulley, a block, கயிறிழுக்குங்கருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [M. kappi.] Grits inflour comminuted imperfectly; coarse grits;grain half-ground; தெள்ளிநீக்கிய நொய். கப்பிகடவதாக் காலைத் தன்வாய்ப் பெயினும் (நாலடி, 341). 2.Gravel, road-metal, concrete of brick, dust andbroken pieces of brick used for foundations orflooring; சல்லி. Colloq.
  • n. < U. qabb. 1. [M. kappi.]Pulley; கயிறிழுக்குங் கருவி. Naut. 2. (Weav.)Block and wheel in a loom; நெய்தற்கருவியுளொன்று.
  • n. < U. gappi. Lie, bare-faced falsehood; பொய்யுரை.
  • n. [M. kappi.] Grain; தானியம்.(யாழ். அக.)