தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்பலிற் காற்றை வாங்குவதற்காகச் சீலையால் அமைத்த பாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலிற் காற்றாமுகப்பதற்காகச் சீலையாலமைந்த பாய். Sail made of canvas;

வின்சுலோ
  • ''s.'' The sail of a ship.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sailmade of canvas; கப்பலிற் காற்றைமுகப்பதற்காகச்சீலையாலமைந்த பாய்.