தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிச்சைக் கலம் ; மட்கலம் ; திருநீற்றுக் கலம் ; கிடாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மட்கலம். கப்பரைதனி லுணலாகா (காசிக. இல்லறங். 35) 2. Earthen vessel;
  • கிடாரம். (யாழ். அக.) 4. Brass vessel;
  • விபூதிக்கலம். (சங். அக.) 3. Vessel for keeping sacred ashes in temples;
  • பிச்சைக்கலம். கப்பரை கைக்கொள வைப்பவர் (திருப்பு. 1147). 1. Bowl of a beggar or mendicant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a chatty for begging alms, a beggar's bowl, கபாலம். கப்பரையில் கல்லு விழுந்தது, the livelihood is lost. கப்பரை ஏந்த, to go begging with a vessel in the hand.

வின்சுலோ
  • [kpprai] ''s.'' The vessel of a re ligious mendicant for receiving alms, a beggar's porringer, இரப்போர்கலம். கப்பரையிலேகல்லுவிழுந்தது. The livelihood is lost.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. khappara< karpara. 1. Bowl of a beggar or mendicant; பிச்சைக்கலம். கப்பரை கைக்கொள வைப்பவர்(திருப்பு. 1147). 2. Earthen vessel; மட்கலம்.கப்பரைதனி லுணலாகா (காசிக. இல்லறங். 35). 3.Vessel for keeping sacred ashes in temples;விபூதிக்கலம். (சங். அக.) 4. Brass vessel; கிடாரம்.(யாழ். அக.)