தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேரில் இருந்து கிளைத்தெழும்பும் ஒருவகை மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (W.) A kind of tree with branches from the root;

வின்சுலோ
  • ''s.'' A tree with branches from the root, ஓர்மரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கப்பு +.A kind of tree with branches from the root; மரவகை. (W.)