தமிழ் - தமிழ் அகரமுதலி
    கந்தைச்சீலை ; சீலை ; ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடை. அரையிற்கூட்டுமக் கப்படம் (பதினொ. நம்பியாண். திருத்தொண். 80). 2. Cloth for wear;
  • கத்தற்சீலை. தேவசாதி கப்படங்கட்டிக் கொண்டு செல்ல (ஈடு, 6, 4, 5). 1. Clothing in rags, tatters;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. clothing in rags, கந்தல் சீலை; 2. cloth for wear.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சீலை.

வின்சுலோ
  • [kppṭm] ''s.'' Cloth, சீலை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karpaṭa. 1. Clothing in rags, tatters; கந்தற்சீலை. தேவசாதி கப்படங்கட்டிக்கொண்டு செல்ல (ஈடு, 6, 4, 5). 2. Cloth forwear; ஆடை. அரையிற்கூட்டுமக் கப்படம் (பதினொ.நம்பியாண். திருத்தொண். 80).