தமிழ் - தமிழ் அகரமுதலி
    புறா ; கரும்புறா ; புறாமுட்டிச் செடி ; கொடுங்கை ; பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டி நிமிரும் இணையா வினைக்கை ; இரண்டு கைகளையும் கபோதையாகக் கட்டுவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. Parakeet-bur, a widespread weed. See புறாமுட்டி.
  • பெருவிரல் விட்டு நிமிர மற்றை நான்கு விரல்களும் ஒட்டிநிமிரும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 5. (Nāṭya.) A gesture with one hand in which all the fingers but the thumb are held close and upright while the thumb is kept as far away as possible, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.;
  • இரண்டு கைகளையும் கபோதக்கையாகக் கூட்டும் இணைக்கை. (சிலப். 3, 18, உரை.) 6. (Nātva.) A gesture with both hands in which they are joined in kapōtam pose;
  • புறா. (திவா.) 1. Dove;
  • கரும்புறா. (திவா.) 2. Pigeon;
  • வீட்டின் கொடுங்கை. பதலைக் கபோதத் தொளிமாட நெற்றி (திவ். பெரியதி. 3, 8, 2). 3. Overhanging projections of a house;

வின்சுலோ
  • [kapōtam] ''s.'' A pigeon, கரும்புறா. 2. A dove, புறா. Wils. p. 189. KAPOTA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kapōta. 1. Dove;புறா. (திவா.) 2. Pigeon; கரும்புறா. (திவா.) 3.Overhanging projections of a house; வீட்டின்கொடுங்கை. பதலைக் கபோதத் தொளிமாடநெற்றி (திவ்.பெரியதி. 3, 8, 2). 4. Parakeet-bur, a wide-spread weed. See புறாமுட்டி. 5. (Nāṭya.) Agesture with one hand in which all the fingersbut the thumb are held close and upright whilethe thumb is kept as far away as possible, oneof 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; பெருவிரல்விட்டுநிமிர மற்றை நான்குவிரல்களும் ஒட்டிநிமிரும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 6. (Nāṭya.)A gesture with both hands in which they arejoined in kapōtam pose; இரண்டு கைகளையும் கபோதக்கையாகக் கூட்டும் இணைக்கை. (சிலப். 3, 18, உரை.)