பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறா ; சிற்பவுறுப்புகளுள் ஒன்று .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சிற்பவுறுப்புக்களூள் ஒன்று. (W.) 2. Moulding in masonry;
புறா. சிவல் கபோதகஞ் சாதகம் (சேதுபு. சங்கா. 19). 1. Dove;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
கபோதம்,
s.
a pigeon, a dove, புறா.
வின்சுலோ
[kapōtakam] ''s.'' A moulding in ma sonry, சிற்பப்பிரமாணமேழினொன்று.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
kapōtaka
. 1.Dove; புறா. சிவல் கபோதகஞ் சாதகம் (சேதுபு. சங்கா.19). 2. Moulding in masonry; சிற்பவுறுப்புக்களுள் ஒன்று. (W.)