தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்னா நாற்பது குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றிற்கு ஆசிரியர். (புறநா, 174, 10.) 2. Kapila, a poet of the age of the Third Saṅgam, author of iṉṉā-nāṟ-patu, kuṉici-p-pāṭṭu, kuṟici-k-kali, and other poems;
  • கபிலரகவல் பாடிய ஆசிரியர். 3. A later poet, author of kapilat-akaval;
  • ஒரு முனிவர். கபில னக்கபாதன் கணாதன் சைமினி (மணி. 27, 81). 1. Kapila, the founder, or rather the earliest known exponent of the šāṅkhya system of philosophy;

வின்சுலோ
  • [kapilaṉ] ''s.'' A celebrated muni the founder of the Sanchia system of phi losophy, ஓர்முனிவன். Wils. p. 188. KAPILA. 2. A brother of Tiruvalluvar, திருவள்ளு வர்சகோதரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kapila. 1. Kapila,the founder, or rather the earliest known exponent of the Šāṅkhya system of philosophy;ஒரு முனிவர். கபில னக்கபாதன் கணாதன் சைமினி (மணி.27, 81). 2. Kapila, a poet of the age of the Third
    -- 0724 --
    Saṅgam, author of iṉṉā-nāṟ-patu, kuṟiñci-p-pāṭṭu, kuṟiñci-k-kali, and other poems; இன்னாநாற்பது குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றிற்கு ஆசிரியர்.(புறநா. 174, 10.) 3. A later poet, author ofkapilar-akaval; கபிலரகவல் பாடிய ஆசிரியர்.