தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளாமரம் ; அபிநயவகை , சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் நகங்கள் கௌவப்பிடித்து ஏனைய மூன்று விரலும் மெல்லெனப் பிடிப்பது ; கொட்டிக்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . A plant that yields an odoriferous medicinal oil. See கொட்டிக் கிழங்கு. (தைலவ.)
  • . 1. Wood-apple. See விளா. (பிங்.)
  • சுட்டுவிரல் நுனியும் பெருவிரல் நுனியும் உகிர்நுனை கௌவஒழு¤ந்த மூன்று விரலும் மெல்லெனப்பிடிக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 2. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the thumb and of the forefinger are closely joined while the other three fingers are held loose, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ferona elephantum, விளா மரம்.

வின்சுலோ
  • [kapittam] ''s.'' The wood apple, விளா மரம், Feronia elephantum. Wils. p. 188. KAPITTHA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kapittha. 1.Wood-apple. See விளா. (பிங்.) 2. (Nāṭya.)A gesture with one hand in which the tips ofthe thumb and of the forefinger are closelyjoined while the other three fingers are heldloose, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; சுட்டுவிரல்நுனியும் பெருவிரல் நுனியும் உகிர்நுனைகௌவஒழிந்த மூன்றுவிரலும் மெல்லெனப்பிடிக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)
  • n. A plant that yieldsan odoriferous medicinal oil. See கொட்டிக்கிழங்கு. (தைலவ.)