தமிழ் - தமிழ் அகரமுதலி
    காடை ; சாதகப்புள் ; ஆந்தை ; சிச்சிலிப்பறவை ; ஒரு புண்ணிய சிவத்தலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆந்தை. (யாழ். அக.) Owl;
  • காடை. (பிங்.) 1. Rain Quail, Turuix taigoor;
  • காடைவகை. (W.) 2. Francolin Partridge, Francolinus vulgaris;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a partridge, a quail, காடை; 2. a species of owl ஆந்தை; 3. a kind of cuckoo, சாதகபட்சி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆந்தை, காடை, சாதகபுள்.

வின்சுலோ
  • [kapiñcalam] ''s.'' A quail, the fran coline partridge, காடை. 2. The chataka bird, சாதகப்புள். Wils. p. 188. KAPINJALA. 3. A species of owl, ஆந்தை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kapiñjala.1. Rain QuailTuruix taigoor; காடை. (பிங்.)2. Francolin PartridgeFrancolinus vulgaris;காடைவகை. (W.)
  • n. cf. கபிலசம்.Owl; ஆந்தை. (யாழ். அக.)