தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபாலத்தையுடைய சிவன் ; வயிரவன் ; உமாதேவி ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உமாதேவி. (யாழ். அக.) Pārvati;
  • வைரவன். (பிங்.) 3. Bhairava;
  • ஏகாதசருத்திரருள் ஓருவர். (திவா.) 2. Name of a Rudra,one of ēkātaca-ruttirar, q.v.;
  • . 1. See கபாலபாணி. (பிங்.)
  • காபாலி கவிரதியான சைவசமயத்தான். கம்பக் கபாலிகாண் (திவ். பெரியாழ். 2, 8, 8). Name of a certain šaiva sect of the left hand order, members of which carry about their person human skulls in the form of farlands and also eat and drink from them;

வின்சுலோ
  • ''s.'' Siva, சிவன். 2. Par vati, பார்ப்பதி. 3. Bhairava, வைரவன். Wils. p. 188. KAPALIN. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kapālin. 1. Seeகபாலபாணி. (பிங்.) 2. Name of a Rudra, one ofēkātaca-ruttirar, q.v.; ஏகாதசருத்திரருள் ஒருவர்.(திவா.) 3. Bhairava; வைரவன். (பிங்.)
  • n. < kāpālika. Name of acertain Šaiva sect of the left hand order,members of which carry about their personhuman skulls in the form of garlands andalso eat and drink from them; காபாலிகவிரதியான சைவசமயத்தான். கம்பக் கபாலிகாண் (திவ். பெரியாழ். 2, 8, 8).
  • n. < kapālinī. Pārvatīஉமாதேவி. (யாழ். அக.)