தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையின் உச்சித்தொளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையின் உச்சித் துவாரம். (W.) Fissure on the crown of the head;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சித்துவாரம்.

வின்சுலோ
  • ''s.'' A hole or fissure on the crown of the head.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Fissure on the crown of the head; தலையின் உச்சித் துவாரம். (W.)